பேராசிரியை நிர்மலா தேவி விவகார விசாரணை அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

0
119

சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சந்தானம் குழு, அறிக்கையை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை முடித்த பின்னர் சந்தானம் குழு, தனது அறிக்கையை மீடியாக்கள், பத்திரிகைகளுக்கு அளிக்கக்கூடாது. கவர்னரிடம் மட்டுமே வழங்க வேண்டும். அறிக்கை மீதான நடவடிக்கை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது. விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here