கொரியா அதிபர்கள் சந்திப்பு

0
268

சியோல்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தென்கொரியா அதிபர் மூன் ஜே-வை இன்று இண்டாவது முறையாக ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை டிரம்ப் ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்தபரபரப்பான சூழ் நிலையில் தென்கொரியா செய்தி நிறுவனகள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், தென்கொரியா அதிபர் மூன் ஜே இவரும் பன்முன்ஜோம் என்ற கிராமத்தில் கடந்த முறை சந்தித்து பேசிய இடத்தில் மீண்டும் சந்தித்து 2 மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பின் போது வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை திட்டமிட்டபடி துவக்கு வதற்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here